“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு இன்றைய தினம் (08.08.2026) வேலணை பிரதேச செயலக பிரிவில் உள்ள வங்களாவடி சந்தியில் சிறப்பாக இடம் பெற்றது.இதேவேளை சம நேரத்தில் மற்றைய கிராம அலுவலர் பிரிவுகளிலும் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.











தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு






