பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

டெங்கு கட்டுப்படுத்தல்

எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் வேலணை சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள் இணைந்து எமது செயலக அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் கைவிடப்பட்ட பற்றைக்காணிகளுக்கும் தரிசிப்பினை மேற்கொண்டு டெங்கு தொடர்பாக பார்வையிட்டு அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் . அந்த வகையில் உரிய இடங்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டும் டெங்கு நோய் பரவுவதற்கு ஏதுவாக உள்ள இடங்கள் உடனடியாக துப்பரவு செய்யுமாறும் பணிக்கப்படுகின்றது. மேலும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வும் அறிவுறுத்தல்களும் பிரதேச வாழ் மக்களுக்கு தொடர்ந்தும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது.

images 1        IMG e9f3a63826626a4dc66a0da654d9d304 V        

 

IMG 26ed6608d265898b880211cbe9af0935 V        IMG 6f430881cc73cb5178ba074e338c4ad5 V   

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top