பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

மத்தியஸ்த திறன்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் பற்றிய பயிற்சிநெறி

யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை மத்தியஸ்த சபைக்கான உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மேற்படி பயிற்சி பட்டறை 2019.12.08ம் திகதி தொடக்கம்  2019.12.12ம் திகதி வரை காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை ஐந்து நாட்கள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவாளராக திரு.பீ. சனாதனசர்மா (யாழ்ப்பாண மாவட்ட மத்தியஸ்த பயிற்சி அலுவலர்) அவர்கள் கலந்து கொண்டார். 25 பயிற்சி பெறுநர்கள் இப் பயிற்சியில் கலந்து கொண்டனர். 

    IMG 1c149c7412a5b32629b43630eaf631fb V     IMG dc0bb35aa59fa9c1e3246399be8f53cc V     1576153599406 adobe                                                                 

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top