பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

எமது பிரதேச செயலகத்தின் நலன்புரி சங்கத்தால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட 2020ம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா 2020.01.16ம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதேச செயலர் தலைமையில் ஆரம்பமானது. இவ் விழாவிற்கான வேலைகளை  அனைத்து உத்தியோகத்தர்களும் சிறந்த முறையில் பங்கெடுத்து செய்தனர். பொங்கல் பூஜை சிறப்பாக நிறைவுற்ற பின்னர் எமது உத்தியோகத்தர்களால்  தயார் செய்யப்பட்ட மதியபோசனம் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும்  வழங்கப்பட்டு  இவ் விழா இனிதே நிறைவடைந்தது.

IMG 35c133b7a630cf128942e81afd2f7f8c V   IMG 26e176b534aa6b6f672668029638bebc V   IMG 18b52fe8a7b36381877c277f56add0b0 V

 

IMG fe282649becdd4e3acdf7a1216221141 V   IMG a7f03787edd500c517881e395ddbd4f4 V   IMG 2abcca85d8824f3ce6f170ce69c07f8e V 1

 

IMG 71cc698f7ea5816d38ff4196fddecda0 V   IMG b287fc4500a304fbf4f23102b18424f4 V   IMG be62dda0606658e5f66cd50368288f49 V

 

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top