பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 
உலர் உணவு வழங்கல் திட்ட நிகழ்வு- 2023
2023.01.25 புதன்கிழமை பி.ப 12.30 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் உலக உணவு திட்ட அனுசரணையுடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கல் திட்ட நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக
திரு.அ.சிவபாலசுந்தரம் (அரசாங்க அதிபர் - யாழ்ப்பாணம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உலக உணவு திட்ட பிரதிநிதிகள்
Mr. Josphat Mushongah (Emergency coordinator),
Mr.Kiran Pal (Programme Policy Officer),
Mr. Musthafa Nihmath (Government Partnership Officer), Mr.varunanathan Kajananan (Programme Associate), Mr.Nadeshapillai Thevanayagam (Field Assistant), ஆகியோரும்
திரு.யூட்.நிசாந்தன் (திட்ட முகாமையாளர் - World Vision) அவர்களும்,
திரு.கி.சந்திரசேகரம் (கூட்டுறவு உதவி ஆணையாளர் - யாழ்ப்பாணம்) அவர்களும், திருமதி.ஆ.தவமலர் (பொதுமுகாமையாளர் ப.நோ.கூ.ச வேலணை )அவர்களும் வேலணை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 

11111111111111111111111 1 1  1 1  1 1 1 1  1  511111

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top