பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் மூலம் எமது பிரதேசத்தில் வசிக்கும் 4081 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் வீதம் அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. எமது அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், கௌரவ இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அவர்களும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் திரு சாகல ரட்நாயக்கா அவர்களும் இலங்கை இரானுவத் தளபதி அவர்களும், யாழ் மாவட்ட இரானுவத் தளபதி அவர்களும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

a 14 a 6 a 4 a 5 a 7 a 9 a 12 a-18.jpg a 15 a 11 a 17 a-3.jpg a 10 a 13 a 2 a 8 a 17 a 20

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top