செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
28.06.2021 எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் covid-19 காலப்பகுதியில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டுள்ள 20 புலம்பெயர்தல் தொழிலாளர் குடும்பங்களுக்கு HUMEDICA நிறுவனத்தின் அனுசரனையுடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு உத்தியோகத்தர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
எமது பிரதேச பிரிவினைச் சேர்ந்த மக்கள் பயணத்தடை நிலவும்போது தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கீழ்க்குறிப்பிடப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலமாக நடமாடும் சேவையினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.



- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
வேலணை பிரதேச செயலக பிரிவில் 2021ம் ஆண்டு ரூபா ஒரு மில்லியன், ஆறு இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அனுமதி கிடைக்கப்பெற்ற பயனாளிகள் விபரம்
ரூபா ஒரு மில்லியன் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர் இங்கே சொடுக்கவும்
ரூபா ஆறு இலட்சம் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர் இங்கே சொடுக்கவும்
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
எமது பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு. க. சிவகரன் அவர்கள் 2021.02.01ம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

























