News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

மரநடுகை  பராமரிப்பு 

பசுமை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மரநடுகையும் பராமரிப்பும் பிரதேச செயலரின் வழிகாட்டலின் கீழ் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் தொடர்ச்சியான செயற்பாடு 2019.04.09ம் திகதி இடம்பெற்றது.

 

                                                                      IMG 5b6c8e77fcd3300e728aaca30fb1bd86 V

                                           IMG 5c677c9ca3c32244651531a0ab592150 V        IMG 82839bfad31115ae5dc1a66d121a2b83 V

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடொன்றிற்கான சித்திரை புதுவருட உறுதியுரை

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவின் கீழ் அவரது நேரடி கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தலுடன் செயற்படுத்தப்படுகின்ற "போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு" என்னும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய 2019.04.03ம் திகதி காலை 8.30 மணிக்கு எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலரால் தேசியக்கொடி ஏற்றி ஆரம்பிக்கப்பட்டு அனைத்து உத்தியோகத்தர்களாலும் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடொன்றிற்கான சித்திரை புதுவருட  உறுதியுரை ஏற்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

                                                                       IMG 9f25bc0eb64f3fdfcd54fb1e39669038 V                   

                                         IMG E5232                 IMG E5226                             

 

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

பிரதேச விளையாட்டு விழா 2019

வேலணை பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா 2019 துறையூர் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் 2019.03.28ம் திகதி மாலை 2.00 மணிக்கு திரு .அ. சோதிநாதன் (பிரதேச செயலர் ,பிரதேச செயலகம் வேலணை) தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. எஸ். ஜெயகாந்த் (பிரதேச செயலர், பிரதேச செயலகம் உடுவில்) கலந்துகொண்டார். இவ் வருடத்திற்கான வெற்றி கிண்ணத்தை புங்குடுதீவு சண்ஸ்டார் விளையாட்டுகழகம் தனதாக்கிக் கொண்டது.

 

                                        IMG E4782      IMG E4787

 

                                        IMG E4822      IMG E4846

 

                                                                    IMG E4911

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

சர்வதேச மகளிர் தினம் 2019

எமது பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான சர்வதேச மகளிர் தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.03.29ம் திகதி காலை 10.00 மணிக்கு திரு. அ. சோதிநாதன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக திருமதி. தனபாலசிங்கம் சுமதி (முகாமையாளர், இதம் நிறுவனம்) மற்றும் திரு.பரராஜசிங்கம் காசிபன் (அமைப்பாளர், விடிவெள்ளி அமைப்பு வேலணை) ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறந்த மகளிர் விவகார குழு மற்றும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் ஆகியோருக்கான சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

 

                                                 01          03

 

                                                 02          04

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

Elders day copyElders day 2

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top