News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

 

Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் வேலணை பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (23.02.2025) “அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளில் சாட்டி கடற்கரை பகுதி பிரதேச செயலகம் தீவகம் தெற்கு வேலணையின் ஒருங்கிணைப்பின் கீழ் சுத்தம் செய்யப்பட்டது. நிழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், இலங்கை கடற்படையினர், பொது சுகாதார பரிசோதகர், பிரதேசத்தின் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2

1 2

1

2

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

 

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 5S தர சான்றுப்படுத்தல் போட்டித்தொடரில் புங்குடுதீவு சமுர்த்தி வங்கி சான்றிதழினை பெற்றுக்கொண்டமைக்காக வாழ்த்துக்கள்...

1 2

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் தலைமையில் தேசிய கொடியோற்றல் மற்றும் தேசிய கீதத்துடன் ஆரம்பமாகி Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்ததாக சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலத்திரனியல் அலைவரிசை மூலம் நேரடியாக எமது அலுவலர்கள் பார்வையிடும் வண்ணம் ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டது. மற்றும் Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி செயலகத்தால் https://cleansrilanka.gov.lk எனும் இணையதளம் இன்றைய தினம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

1 2

1 2

1 2

1 2

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

குறைந்த வருமானம் பெறும் மக்களை வலுவூட்டல் வேலைத்திட்டம் (2025-2027) தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தல்   09.01.2025 ஆம் திகதி வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இதில் பல்வேறு திணைக்களங்களினுடைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

1 2

1 2

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
உலக மண் தினம் உலக மண் தினத்தினை ( 05.12.2024) முன்னிட்டு
நல்லூர் பிரதேச செயலாளரின் அன்பளிப்பில் 10000 விதைப் பந்துகள் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றது. அவை இன்றைய தினம் முதன் முறையாக புங்குடுதீவில் வீசப்பட்டது. அத்துடன் J/22 ஒலிகண்டி குளத்தினை சுற்றி 200 புங்கை மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. தொடர்ந்து புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் பனை மர நாற்றுக்களும் விதைக்கப்பட்டது. மற்றும் வயலூர் முருகன் ஆலயத்திலும் கிருஸ்ண பிள்ளை சௌந்தராஜன் அவர்களின் நிதி உதவியுடன் மரங்கள் நாட்டப்பட்டது.
 

1 2

1 2

1 2

1 2

1 2

1 2

1 2

1 2

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top