செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
எமது பிரதேச செயலத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 646 குடும்பங்களைச் சேர்ந்த 2046 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 366 குடும்பங்களைச் சேர்ந்த 1237 நபர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். 165 குடும்பங்களைச் சேர்ந்த 451 நபர்கள் 08 பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான சமைத்த உணவுகள், உலர் உணவுகள் கிராம சேவையாளர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை செய்ய விரும்புபவர்கள் பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ குழுவிடம் தொடர்பு கொண்டு உதவிகளை மேற்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு -
- 0772890302 - உதவி பிரதேச செயலாளர் (ADS)
- 0776105130 - நிர்வாக உத்தியோகத்தர் (AO)
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events




- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
வடகீழ் பருவபெயர்ச்சி காலநிலைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (25.11.2024) பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் படிக்க: வடகீழ் பருவபெயர்ச்சி காலநிலைக்கான முன்னாயத்த கலந்துரையாடல்
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
பிரதேச செயலக வெற்றிக் கிண்ணம் - 2024
வெற்றியீட்டிய உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.



























































































