News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

Jica நிறுவனத்தினால் 19.11/2023 ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகளை நிறுவனங்களில் வெற்றிகரமான தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் செயற்பாட்டிற்காக உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் ESPD AWARDS - 2023 நிகழ்வு Colombo Kings Bury Hotal நடைபெற்றது .

வேலணை பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்,மனிதவள மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ,Fairmed Foundation, j/20 சரவணையை சேர்ந்த T.ராஜேஸ்வரி ஆகியோருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .

a 2 a 5

                        a 4

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

உலக சுற்றுச்சூழல் தினம் - 2023

இன்றைய தினம் யூன் 05.06.2023ம் திகதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ தினம் மற்றும் கழிவு முகாமைத்துவ தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட யா/வேலணை சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பி.ப.3.00 மணிக்கு ஆரம்பமாகி ஐந்து அணிகளாக அலுவலக முன்றலில் இருந்து நடை பணியாக பிளாஸ்டிக் , பொலித்தீன்களை அகற்றும் சிரமதான பணியும் பெரியளவில் வேலணை பிரதேசத்தை அண்டியுள்ள வீதியோரங்களில் மேற்கொள்ளப்பட்டது.

a 5a-13.jpg

  a 14 a 12 a 12  a-21.jpga 12  a 12 a-18.jpg a 15  a 15 a 15 a 15  a 15 a 15a-37.jpga-25.jpg a 15a 15                  

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2022
அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2022 தொடர்பான இறுதிப் போட்டிகள் 24/05/2023 ம் திகதி துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இவ் வெற்றிக் கிண்ணப் போட்டியில் எமது அலுவலகம் முக்கிய பெரும் போட்டிகளில் வெற்றிகளை பெற்று மூன்றாம் (3) இடத்தினை பெற்றக் கொண்டமை பாராட்டுக்குரியதாகும்.
அத்துடன் பெரும் விளையாட்டுக்களான ஆண்களுக்கான துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் போன்ற முக்கிய பெரும் விளையாட்டுக்களில் முதலாம் (1) இடத்தினை பெற்று எமது வேலணை பிரதேச செயலகம் வெற்றிவாகை சூடியுள்ளது.
இந்த வெற்றிக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் உட்பட சகல உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்.
பிரதேச செயலகம்
வேலணை.

a 14 a 6 a 4 a 5 a 7 a 9 a 9

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
உலக சமுத்திரங்கள் தினம் -2023
 
உலக சமுத்திரங்கள் தினத்தை முன்னிட்டு இன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வின் பதிவுகள்
இன்றைய தினம் சமுத்திர தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் கடற் சூழலியல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) ஏற்பாட்டின் கீழ் வேலணை பிரதேச உத்தியோகத்தர்களால் (J/10) அல்லைப்பிட்டியில் கண்டல் தாவர நடுகை செய்யப்பட்டது. a 1

a-6 a 14 a 6 a 4 a 5 a 7 a 9 a 12 a 12 a 12 a 12 a-18.jpg a 15

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

 

🩸இரத்ததான நிகழ்வு - 2023🩸
எமது வேலணை பிரதேச செயலகத்தின் நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் பிரதேச செயலக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
🩸நலன்புரிச்சங்கம் நடாத்தும் இரத்ததான நிகழ்வு 53 கொடையாளிகளின் உன்னத பங்களிப்புடன் இனிதே நிறைவேறியது.
🩸அனைத்து உதிரக்கொடையாளிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
🩸பிரதான அனுசரணை வழங்கிய வேலணை உறவுப்பாலம் அமைப்பினருக்கு மனமார்ந்த நன்றிகள்!
அத்துடன் இந்த நிகழ்வுக்கு எம்மை நெறிப்படுத்திய பிரதேச செயலாளர், மற்றும் அனைத்துவழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய கிராம அலுவலர்கள், மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
.a 6 a 2 a 1 a 4 a 4 a 6 a 1 a 5 a 5 a 4 a 7 a-3.jpg a 8 a 17 a 20 a 20 a 20 a 20 a 20 a 20 a 20 a 20 a 20 a 20 a 20 a 20

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top