இன்றைய தினம் எமது பிரதேச செயலகத்தில் முன்பள்ளிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும் covid 19 அச்சுறுத்தலை குறைப்பதற்காகவும் பிரதேச சுகாதார மேம்பட்டு குழுவை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் 21.08.2020ம் திகதி இடம்பெற்றது.

 

117856623 641760503386699 8485172504372660044 n     118232117 641760676720015 3563935529294760656 n   117833593 641760763386673 5019203342980624690 n

தீவகம் தெற்கு சுற்றுச்சூழல் பேரவையால் மழைநீர் சேகரிப்பும் நீர் முகாமைத்துவமும் இறுவட்டு வெளியீடு  19.08.2020ம் திகதி  வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

இது வேலணை பிரதேச செயலகத்தின் பொதுநலம் கருதிய வெளியீடு. நீரானது மனித அசைவியக்கத்திற்கு மட்டுமன்றி சூழலில் விலங்குகள் மற்றும் தாவரங்களின் அசைவியக்கத்திற்கும் பிரதானமானது. தீவக பிரதேசம் வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுக்கான சராசரி மழை வீழ்ச்சி பெறுகின்ற போதும் கடும் வறட்சியை விரைவாக சந்திக்கின்றது. மழை நீரை தரைக்கீழ் நீராக மாற்றுவது மட்டுமே தீவகத்தில் வறட்சி தணிப்பிற்கு நீண்டகால தீர்வாகும். உலகின் பல நாடுகள் போன்று மழை நீர் முகாமையினை நாமும் மேற்கொண்டு பசுமைத்தீவினை உறுதி செய்வோம்.

 

         s       u

 

         t       v       w

உலக  சுற்றுச்சூழல் தினம் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 05ம் திகதி  கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலக வளாகத்திலும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் மரநடுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. 

FB IMG 1594835284355       FB IMG 1594835434860       FB IMG 1594835403075

 

FB IMG 1594835408721       FB IMG 1594835547937       FB IMG 1594835553737

 

FB IMG 1594835560154       FB IMG 1594835570553       FB IMG 1594835575270 1

 

FB IMG 1594835580263        FB IMG 1594835586321      FB IMG 1594835595208

புங்குடுதீவு கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள சிவலப்பிட்டி சனசமூகநிலைய முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு 2020.07.06ம் திகதி காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இம் மாணவர்களுக்கான சத்துணவு சனசமூகநிலைய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது.

IMG d122dff3e595db21ad21169b0a7a525e V    IMG a89279ee8d9d38eb4c296730d98f16bf V    IMG 3eda92d4bdc25db5d0bbd405e52a59a4 V 

எமது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வு இம்முறையும் 2020.05.04ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது அலுவலக உத்தியோகத்தர்கள், எமது பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கு பற்றிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்  உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

IMG ad4d9f83b6523f8a11d4b675f321abf9 V   IMG cd93c592934b5a3cef62f8513b8305b0 V   IMG e3e2c232ad6dca861cdc5eca0548da45 V

 

IMG d0fdcf6f56437d5c8771505a5eb51e0a V   IMG 6a0696478cd50d8a3ca09036ad430cdc V   IMG eabb69e23a4ada2902d0bae6c06bb88c V

 

IMG 8f3201ab1a176483010bd678b2cfdb3c V   IMG e4010133d15fb4aa73aabcb3725291a9 V   IMG 865f5d82f9fff55415e1ed2f8ce9587a V

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top