தீவகம் தெற்கு, வேலணை பிரதேச செயலகத்தின் புதிய உதவி பிரதேச செயலாளராக திருமதி.பாமா மோகனமுரளி அவர்கள் தனது கடமைகளை (07.01.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். எமது புதிய உதவி பிரதேச செயலாளரை உத்தியோகத்தர்கள் சார்பாகவும் பிரதேச மக்கள் சார்பாகவும் மனமகிழ்வுடனும் பணிவுடனும் வரவேற்கின்றோம்.

1

இன்று (01.01.2026) 2026 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதத்துடன் ஆரம்பமாகி சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டு கடமைகள் ஆரம்பிக்கப்பட்டது.

1 2

1 2

சீரற்ற காலநிலை மற்றும் பருவகால மழைவீழ்ச்சி காரணமாக எமது பிரதேச செயலகத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 579 குடும்பங்களைச் சேர்ந்த 1735 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1295 நபர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
151 குடும்பங்களைச் சேர்ந்த 447 நபர்கள் பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான சமைத்த உணவுகள் கிராம சேவையாளர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Clean Sri Lanka திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வேலணை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 18.12.2025 வியாழக் கிழமை காலை 8.30 – 3.00 மணி வரை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதால் பொதுமக்களை கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.Clean Sri Lanka திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வேலணை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 18.12.2025 வியாழக் கிழமை காலை 8.30 – 3.00 மணி வரை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதால் பொதுமக்களை கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

A4 mobile 18.12

24.11.2025 - 28.11.2025 மதியம் 03 மணி வரை சீரற்ற காலநிலை மற்றும் தொடரும் பருவகால மழைவீழ்ச்சி, காரணமாக எமது பிரதேச செயலகத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 35 குடும்பங்களைச் சேர்ந்த , 124 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உறவினர் வீடுகளில் தங்கி யுள்ளனர். 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

1 2

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top